ஐதராபாத்தின் பொது தோட்டங்கள்
பொது தோட்டங்கள் பாக்-இ-ஆம் என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் தெலங்காணாவில் ஐதராபாத்து நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் தோட்டமாகும். இது 1846ஆம் ஆண்டில் ஐதராபாத்தின் நிசாமால் கட்டப்பட்டது. மேலும், இது ஐதராபாத்தின் பழமையான தோட்டமாகும்.
Read article